முதன்மை பட்டியைத் திறக்கவும்

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம்

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுராந்தகத்தில் இயங்குகிறது.


மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,23,070 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 62,605 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,309 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு