முதன்மை பட்டியைத் திறக்கவும்

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[5] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மீஞ்சூரில் அமைந்துள்ளது.

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13°16′N 80°16′E / 13.27°N 80.27°E / 13.27; 80.27ஆள்கூறுகள்: 13°16′N 80°16′E / 13.27°N 80.27°E / 13.27; 80.27
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 1 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


11 மீட்டர்கள் (36 ft)

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,64,718 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 64,828 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,666 ஆக உள்ளது.[6]

ஊராட்சி மன்றங்கள்தொகு

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும்காண்கதொகு

மேற்கோள்கள்தொகு