கயத்தாறு ஊராட்சி ஒன்றியம்


கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தைந்து ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கயத்தாறில் இயங்குகிறது .

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,284 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,793 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பதினேழாக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள நாற்பத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அச்சன்குளம்
  2. அகிலாண்டபுரம்
  3. ஆசூர்
  4. அய்யனார் ஊத்து
  5. செட்டிக்குறிச்சி
  6. சிதம்பரம்பட்டி
  7. சோழபுரம்
  8. கே. சிதம்பரபுரம்
  9. கே. துரைசாமிபுரம்
  10. கல்லம்பட்டி
  11. கலங்கரைப்பட்டி
  12. காமநாயக்கன்பட்டி
  13. கன்னக்கோட்டை
  14. காப்புலிங்கம்பட்டி
  15. கரடிக்குளம்
  16. கட்டாலங்குளம்
  17. கொப்பம்பட்டி
  18. கே. சிவஞானபுரம்
  19. கே. சுப்பிரமணியபுரம்
  20. குமாரரெட்டியாபாளையம்
  21. குப்பனாபுரம்
  22. குருவிநத்தம்
  23. குறுமலை
  24. கே. வெங்கடேசபுரம்
  25. முடுக்குலாங்குளம்
  26. பன்னீர்குளம்
  27. பண்ணைக்காரன்குளம்
  28. பொதுப்பட்டி
  29. புங்கவர்நத்தம்
  30. சன்னாடு புதுக்குடி
  31. இராஜா புதுக்குடி
  32. செவலப்பேரி
  33. தீத்தம்பட்டி
  34. தெற்கு இலந்தைக்குளம்
  35. தெற்கு கழுகுமலை
  36. தெற்கு மயிலோடை
  37. தெற்கு வண்டானம்
  38. திருமங்கலக்குறிச்சி
  39. திருமலாபுரம்
  40. தொட்டம்பட்டி
  41. உசிலங்குளம்
  42. வடக்கு இலந்தைக்குளம்
  43. வடக்கு வண்டானம்
  44. வண்ணாரமுட்டி
  45. வெள்ளாளன்கோட்டை

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Tutucorin District Panchayat Union
  3. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்