கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
[4] கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அறுபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[5] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | கும்மிடிபூண்டி |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,70,877 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,70,877 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 47,316 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5,048 ஆக உள்ளது.[6]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]
- அயநல்லூர்
- அன்னப்பநாயக்கன் குப்பம்
- ஆத்துப்பாக்கம்
- ஆரம்பாக்கம்
- எகுமதுரை
- எகுவாரபாளையம்
- எடூர்
- எருக்குவாய்
- எழவூர்
- எனதிமேல்பாக்கம்
- ஓபசமுத்திரம்
- கண்ணம்பாக்கம்
- கண்ணன்கோட்டை
- கரடிபுத்தூர்
- காரணி
- கீழ்முதலம்பேடு
- குருவாட்டுச்சேரி
- குருவாரஜாகண்டிகை
- கெட்டனமல்லி
- கொல்லனூர்
- சாணாபுத்தூர்
- சிதாரஜகாண்டிகை
- சிறுபுழல்பேட்டை
- சிறுவாடா
- சுண்ணாம்புகுளம்
- சூரபூண்டி
- செதில்பாக்கம்
- தண்டல்சேரி
- தேர்வழி
- தேர்வாய்
- தோக்கமூர்
- நத்தம்
- நரசிங்கபுரம்
- நெல்வாய்
- நேமலூர்
- பல்லவாடா
- பன்பாக்கம்
- பாத்தபாளையம்
- பாதிரிவேடு
- பாலவாக்கம்
- புதுகும்மிடிபூண்டி
- புதுப்பாளையம்
- புதுவாயல்
- பூதூர்
- பூவலம்பேடு
- பூவலை
- பெத்திகுப்பம்
- பெரியஓபுலாபுரம்
- பெரியபுலியூர்
- பெருவாயல்
- போந்தவாக்கம்
- மங்கலம்
- மங்காவரம்
- மதர்பாக்கம்
- மாநல்லூர்
- முக்காரம்பாக்கம்
- மெதிபாளையம்
- மேல்முதுலம்பேடு
- மேலக்கழனி
- ரெட்டாம்பேடு
- வழுதலமேடு
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
- ↑ Gummidipondi Pachayat Union and its Village Panchayats
- ↑ THIRUVALLUR DISTRICT
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்