உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 53 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உளுந்தூர்பேட்டையில் இயங்குகிறது.
உளுந்தூர்பேட்டை | |||
— ஊராட்சி ஒன்றியம் — | |||
ஆள்கூறு | 11°42′00″N 79°16′48″E / 11.700000°N 79.280000°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | விழுப்புரம் | ||
வட்டம் | உளுந்தூர்பேட்டை வட்டம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | சி. பழனி, இ. ஆ. ப [3] | ||
சட்டமன்றத் தொகுதி | உளுந்தூர்பேட்டை | ||
சட்டமன்ற உறுப்பினர் |
ஏ. ஜெ. மணிகண்ணன் (திமுக) | ||
மக்கள் தொகை | 1,50,054 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,50,054 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 49,007 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 236 ஆக உள்ளது. [4]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஉளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- எ. அத்திப்பாக்கம் ஊராட்சி
- அலங்கிரி ஊராட்சி
- அங்கனூர் ஊராட்சி
- ஆசனூர் ஊராட்சி
- அதையூர் ஊராட்சி
- தாமல் ஊராட்சி
- எல்லைகிராமம் ஊராட்சி
- ஏமம் ஊராட்சி
- எறையூர் ஊராட்சி
- குணமங்கலம் ஊராட்சி
- காட்டுஎடையார் ஊராட்சி
- காட்டுநெமிலி ஊராட்சி
- காட்டுகொள்லலூர் ஊராட்சி
- கிளியூர் ஊராட்சி
- கொளத்தூர். எ ஊராட்சி
- கூத்தனூர் ஊராட்சி
- கூவாடு ஊராட்சி
- எ. குமாரமங்கலம் ஊராட்சி
- குஞ்சரம் ஊராட்சி
- எம். குன்னத்தூர் ஊராட்சி
- மழவராயனூர். எ ஊராட்சி
- மூலசமுத்திரம் ஊராட்சி
- நெய்வணை ஊராட்சி
- நத்தாமூர் ஊராட்சி
- நெடுமானூர் ஊராட்சி
- நொனையவாடி ஊராட்சி
- பாலி ஊராட்சி
- பல்லவாடி ஊராட்சி
- பரிந்தல் ஊராட்சி
- பெரியகுறுக்கை ஊராட்சி
- பிடாகம் ஊராட்சி
- பின்னல்வாடி ஊராட்சி
- பு. கிள்ளனூர் ஊராட்சி
- பு. கொணலவாடி ஊராட்சி
- பு. மலையனூர் ஊராட்சி
- புகைப்பட்டி ஊராட்சி
- புல்லூர் ஊராட்சி
- புத்தமங்கலம் ஊராட்சி
- ஆர். ஆர். குப்பம் ஊராட்சி
- சாத்தனூர். ஏ ஊராட்சி
- சீக்கம்பட்டு ஊராட்சி
- செம்பிமாதேவி ஊராட்சி
- எஸ். மலையனூர் ஊராட்சி
- சிக்காடு ஊராட்சி
- சிறுபாக்கம் ஊராட்சி
- ஸ்ரீதேவி ஊராட்சி
- தானம் ஊராட்சி
- தேண்குணம் ஊராட்சி
- திருப்பெயர் ஊராட்சி
- வடகுறும்பூர் ஊராட்சி
- வடமாம்பாக்கம் ஊராட்சி
- வீரமங்கலம் ஊராட்சி
- வெள்ளையூர் ஊராட்சி
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Census of Villupuram District
- ↑ உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்