உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(உளுந்தூர்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

உளுந்தூர்பேட்டை வட்டம்[1]

வெற்றி பெற்றவர்கள்

தொகு

சென்னை மாநிலம்

தொகு
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 எம். கந்தசாமி படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு [2]
1957 எம். கந்தசாமி படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு [3]
1962 மனோன்மணி சுதந்திரா [4]
1967 எம். கந்தசாமி படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு [5]

தமிழ்நாடு

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 வ. சுப்பிரமணியம் திமுக[6] 36191 55.56 என். பொன்னம்பலம் காங்கிரசு (அ) 25236 38.74[7]
1977 வி. துலுக்கானம் திமுக[8] 26,788 37 சத்தியவாணி முத்து அதிமுக 19,211 26
1980 கே. ரங்கசாமி திமுக[9] 40,068 54 .நேசன், கரு அதிமுக 30,113 41
1984 மு. ஆனந்தன் அதிமுக[10] 56,200 59 கே. வரதராஜுலு திமுக 29,318 31
1989 கே. அங்கமுத்து திமுக[11] 44,422 40 வி. செல்வராஜ் காங்கிரஸ் 32,517 29
1991 மு. ஆனந்தன் அதிமுக[12] 71,785 61 பொன் மயில்வாகனன் திமுக 26,500 23
1996 ஏ. மணி திமுக[13] 67,088 51 மு. ஆனந்தன் அதிமுக 46,113 35
2001 என். ராமு அதிமுக[14] 73,384 55 கே. திருநவுக்கரசு திமுக 50,630 38
2006 கே. திருநவுக்கரசு திமுக[15] 65,662 44 இ. விஜயராகவன் விசிக 46,878 31
2011 இரா. குமரகுரு அதிமுக 114,794 60.09 முஹம்மது யூசுப் விசிக 61,286 32.08
2016 இரா. குமரகுரு அதிமுக 81,973 36.17 ஜி. ஆர். வசந்தவேலு திமுக 77,809 34.33
2021 ஏ. ஜெ. மணிக்கண்ணன் திமுக[16] 115,451 47.15 ரா. குமரகுரு அதிமுக 110,195 45

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி
விஜயகாந்த் தேமுதிக

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
  2. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
  3. 1957 இந்திய தேர்தல் ஆணையம்
  4. 1962 இந்திய தேர்தல் ஆணையம்
  5. "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2010-11-07.
  6. 1971 இந்திய தேர்தல் ஆணையம்
  7. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  8. 1977 இந்திய தேர்தல் ஆணையம்
  9. 1980 இந்திய தேர்தல் ஆணையம்
  10. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
  11. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  12. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-11-07.
  13. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
  14. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
  15. 2006 இந்திய தேர்தல் ஆணையம்
  16. உளுந்தூர்ப்பேட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு