மு. ஆனந்தன்
இந்திய அரசியல்வாதி
முருகேசன் ஆனந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், 15 ஆவது இந்திய மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2]
முருகேசன் ஆனந்தன் | |
---|---|
பிறப்பு | முருகேசன் ஆனந்தன் 12 திசம்பர் 1951[1] நாதமூர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா[1] |
தேசியம் | இந்தியா |
கல்வி | இளநிலைப் பட்டம்.[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் | அரசு கலைக் கல்லூரி, கடலூர் |
பணி | அரசியல்வாதி, சமூக சேவகர் |
செயற்பாட்டுக் காலம் | 1985 - தற்போதும் |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
பெற்றோர் | முருகேசன் (தந்தை) அலமேலம்மாள் (தாய்).[1] |
வாழ்க்கைத் துணை | சித்ரா[1] |
பிள்ளைகள் | 02 |
வகித்த பதவிகள்
தொகுமக்களவை உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2009 | விழுப்புரம் | அதிமுக |
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1984 | உளுந்தூர்பேட்டை | அதிமுக | |
1991 | உளுந்தூர்பேட்டை | அதிமுக |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Biography". Lok Sabha Website இம் மூலத்தில் இருந்து 2013-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201160911/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4539.
- ↑ "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.