பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] பண்ருட்டி ஒன்றியம் 42 கிராம ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[5] பண்ருட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பண்ருட்டியில் இயங்குகிறது.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் | |
ஆள்கூறு | 11°46′N 79°33′E / 11.77°N 79.55°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
வட்டம் | பண்ருட்டி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
ஊராட்சி ஒன்றியத் தலைவர். | |
நாடாளுமன்ற உறுப்பினர். | திரு.ரமேஷ் |
மக்கள் தொகை | 1,62,692 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 32 மீட்டர்கள் (105 அடி) |
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,62,692 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 34,844 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 76 ஆக உள்ளது. [6]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]
- விசூர்
- வேகாக்கொல்லை
- வீரசிங்கன்குப்பம்
- வீரப்பெருமாநல்லூர்
- வல்லம்
- திருவாமூர்
- தாழம்பட்டு
- சொரத்தூர்
- சிறுவத்தூர்
- சிறுகிராமம்
- சிலம்பிநாதன்பேட்டை
- செம்மேடு
- சேமக்கோட்டை
- இராயர்பாளையம்
- புறங்கணி
- பூங்குணம்
- பேர்பெரியான்குப்பம்
- பெரியகாட்டுப்பாளையம்
- பணிக்கன்குப்பம்
- நத்தம்
- நடுக்குப்பம்
- மேல்மாம்பட்டு
- மேல்காங்கேயன்குப்பம்
- மேலிருப்பு
- மருங்கூர்
- மணப்பாக்கம்
- மணம்தவிழ்ந்தபுதூர்
- மாளிகம்பட்டு
- லஷ்மிநாராயணபுரம்
- குடுமியான்குப்பம்
- கொளப்பாக்கம்
- கீழ்மாம்பட்டு
- கீழ்காங்கேயன்குப்பம்
- கீழிருப்பு
- கீழகுப்பம்
- காட்டுக்கூடலூர்
- கருக்கை
- காடாம்புலியூர்
- எலந்தப்பட்டு
- அரசடிக்குப்பம்
- அங்குசெட்டிப்பாளையம்
- அழகப்பசமுத்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Rural Development Administration
- ↑ Village Panchayats of Panruti Block
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
- ↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்