பூதலூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
பூதலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] பூதலூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூதலூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 91,552 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 26,874 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 43 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுபூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து இரண்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]
- அகரபேட்டை
- அலமேலுபுரம்
- ஆச்சாம்பட்டி
- ஆவராம்பட்டி
- ஆற்காடு
- இந்தலூர்
- இராஜகிரி
- ஒரத்தூர்
- கச்சமங்கலம்
- கடம்பன்குடி
- காங்கேயன்பட்டி
- கூத்தூர்
- கோவிலடி
- கோவில்பத்து
- சாணுரபட்டி
- செங்கிப்பட்டி
- செல்லப்பன்பேட்டை
- சோழகம்பட்டி
- திருச்சினம்பூண்டி
- தீட்சசமுத்திரம்
- தொண்டராயன்பாடி
- தோகூர்
- நந்தவனப்பட்டி
- நேமம்
- பவனமங்கலம்
- பழமானேரி
- பாதிரக்குடி
- பாளையப்பட்டி (தெற்கு)
- பாளையப்பட்டி (வடக்கு)
- புதுக்குடி
- புதுப்பட்டி
- பூதலூர்
- மனையேறிபட்டி
- மாரனேரி
- முத்துவீரகண்டியன்பட்டி
- மேகளத்தூர்
- மைக்கேல்பட்டி
- ரெங்கநாதபுரம்
- விட்டலபுரம்
- விஷ்ணம்பேட்டை
- வீரமரசன்பேட்டை
- வெண்டையம்பட்டி