சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், மதுரை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் (SEDAPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது. [1]பேரையூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் 31 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேடப்பட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,182 ஆகும். அதில் ஆண்கள் 48,574; பெண்கள் 47,608 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 28,270ஆக உள்ளது. அதில் ஆண்கள் 14,306; பெண்கள் 13,964ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 139 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 67; பெண்கள் 72 ஆக உள்ளனர். [2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

ஊராட்சில் உள்ள முக்கியமான கோவில்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/23-Madurai.pdf,
  3. சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 31 கிராம ஊராட்சிகள்