குப்பல்நத்தம் வெங்கடாஜலபதி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

குப்பல்நத்தம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் (Sri Vengadajalapathi Perumal Temple Kuppalnatham ) தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், குப்பல்நத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும் . ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது மற்றும் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது..[1]

வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்
[[Image:
குப்பல்நத்தம் வெங்கடாஜலபதி பெருமாள்
|280px|alt=குப்பல்நத்தம் வெங்கடாஜலபதி பெருமாள்|]]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:குப்பல்நத்தம், பேரையூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உசிலம்பட்டி
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:வெங்கடாஜலபதி
தாயார்:அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது மற்றும் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வெங்கடாஜலபதி, அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)