முதன்மை பட்டியைத் திறக்கவும்

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்

(இளையாங்குடி ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இளையாங்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இளையாங்குடி ஊராட்சி ஒன்றியம் 55 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இளையாங்குடியில் அமைந்துள்ளது.

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு
அமைவிடம் 9°38′N 78°38′E / 9.63°N 78.63°E / 9.63; 78.63ஆள்கூறுகள்: 9°38′N 78°38′E / 9.63°N 78.63°E / 9.63; 78.63
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்
மக்கள் தொகை 86 (2011)
பாலின விகிதம் 1:1.082 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


42.6 மீட்டர்கள் (140 ft)

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இளையாங்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,680 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,735 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்தொகு

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தின் 55 ஊராட்சி மன்றங்கள்: [2]

  1. விசவனூர்
  2. விரையாதகண்டன்
  3. விஜயன்குடி
  4. வாணி
  5. வண்டல்
  6. வல்லக்குளம்
  7. வடக்குகீரனூர்
  8. உதயனூர்
  9. துகவூர்
  10. திருவள்ளூர்
  11. தெற்கு கீரனூர்
  12. தாயமங்கலம்
  13. தடியமங்கலம்
  14. சூராணம்
  15. சீவலாதி
  16. சாத்தனூர்
  17. சாத்தனி
  18. சமுத்திரம்
  19. சாலைகிராமம்
  20. எஸ். காரைக்குடி
  21. புலியூர்
  22. புதுக்கோட்டை
  23. பூலாங்குடி
  24. பெரும்பச்சேரி
  25. நெஞ்சத்தூர்
  26. நகரகுடி
  27. நாகமுகுந்தன்குடி
  28. வடக்கு அண்டக்குடி
  29. முத்தூர்
  30. முனைவென்றி
  31. மேலாயூர்
  32. மருதங்கநல்லூர்
  33. குறிச்சி
  34. குமாரகுறிச்சி
  35. கோட்டையூர்
  36. கொங்கம்பட்டி இடையவலசை
  37. கீழநெட்டூர்{
  38. கீழாய்க்குடி
  39. கட்டனூர்
  40. கச்சாத்தநல்லூர்
  41. காரைக்குளம்
  42. கண்ணமங்கலம்
  43. கல்லடிதிடல்
  44. கலங்காதன்கோட்டை
  45. கலைக்குளம்
  46. இளமனூர்
  47. பிராமணக்குறிச்சி
  48. அரியாண்டிபுரம்
  49. அரண்மனைக்கரை
  50. அரணையூர்
  51. ஆழிமதுரை
  52. அளவிடங்கான்
  53. ஆக்கவயல்
  54. அதிகரை மெய்யனேந்தல்
  55. எ. நெடுங்குளம்

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு