கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்கள் கொண்டுள்ளது. தேவகோட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கண்ணங்குடியில் அமைந்துள்ளது.

கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் தேவகோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 29,764 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 29,764 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 10,973 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 12 ஆக உள்ளது. [4]

பூத் என்

தொகு

கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்கள்: [5]

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. 2011 Census of Sivaganga District Panchayat Unions
  5. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்