ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (சேலம்)

இது தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.20[2]

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,753 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 22,496 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,423 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்தொகு

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சி மன்றங்கள்;

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
  3. SALEM DISTRICT Census 2011