வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 27 கிராம ஊராட்சிகள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 94,483 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11.131 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 578 ஆக உள்ளது.[1]
ஊராட்சிகள்
தொகுவேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகள்.[2]
- வேப்பனப்பள்ளி
- வே. மாதேப்பள்ளி
- தீர்த்தம்
- தம்மாண்டரப்பள்ளி
- சிகரமாகனப்பள்ளி
- சாமந்தமலை
- P. K. பெத்தனப்பள்ளி
- நேரலகிரி
- நாடுவனப்பள்ளி
- நாச்சிக்குப்பம்
- மாரசந்திரம்
- மணவாரனப்பள்ளி
- குருபரப்பள்ளி
- குரியனப்பள்ளி
- குப்பச்சிபாறை
- குந்தாரப்பள்ளி
- கோடிப்பள்ளி
- ஐப்பிகானப்பள்ளி
- அளேகுந்தாணி
- எண்ணேகொள்ளு
- சிந்தகும்மணப்பள்ளி
- சின்னமணவாரனப்பள்ளி
- சென்னசந்திரம்
- பில்லனகுப்பம்
- பீமாண்டப்பள்ளி
- பதிமடுகு
- பாலனப்பள்ளி
வெளி இணைப்புகள்
தொகு- கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்