பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[2]சேலம் வட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பனைமரத்துப்பட்டியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 95,579 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,580 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6,589 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள் தொகு

பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

  1. குரல்நத்தம்
  2. பள்ளித்தேருப்பட்டி
  3. திப்பம்பட்டி
  4. அமானி கொண்டலாம்பட்டி
  5. நெய்க்காரப்பட்டி
  6. தம்மநாயக்கன்பட்டி
  7. தாசநாயக்கன்பட்டி
  8. கஜ்ஜல்நாயக்கன்பட்டி
  9. நழிக்கல்பட்டி
  10. நிலவாராப்பட்டி
  11. பாரப்பட்டி
  12. அம்மாப்பாளையம்
  13. எரவடிவாணியம்பாடி
  14. மூக்குத்திப்பாளையம்
  15. பெரமனூர்
  16. சந்தையூர்
  17. சந்தையூர் ஆட்டையாம்பட்டி
  18. வழக்குட்டாப்பட்டி
  19. கம்மாளப்பட்டி
  20. தும்பலப்பட்டி

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
  3. SALEM DISTRICT
  4. பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்