கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 45 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கண்டமங்கலத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,45,181 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 51,755 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 219 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வி.அகரம்
- அற்பிசம்பாளையம்
- ஆழியூர்
- சின்னபாபுசமுத்திரம்
- கெங்கராம்பாளையம்
- கலிஞ்சிக்குப்பம்
- கலித்திராம்பட்டு
- கள்ளாளிப்பட்டு
- கண்டமங்கலம்
- கொடுக்கூர்
- கோண்டூர்
- கொங்கம்பட்டு
- கொத்தம்பாக்கம்
- கிருஷ்ணாபுரம்
- குமுளம்
- மாத்தூர்.வி
- மிட்டாமண்டகப்பட்டு
- மோட்சகுளம்
- முட்ராம்பட்டு
- நவமால் காப்பேரி
- நவமால் மருதூர்
- வி.நெற்குணம்
- பாக்கம்
- பக்கிரிப்பாளையம்
- பள்ளிநேலியனூர்
- பள்ளிப்புதுப்பட்டு
- பள்ளித்தென்னல்
- பஞ்சமாதேவி
- பரசுரெட்டிப்பாளையம்
- பெரியபாபுசமுத்திரம்
- பூவரசங்குப்பம்
- புதூர்.வி
- ராம்பாக்கம்
- சேஷங்கனூர்
- சிறுவந்தாடு
- சித்தலம்பட்டு
- சொரப்பூர்
- சொர்ணாவூர் கீழ்பாதி
- சொர்ணாவூர் மேல்பாதி
- தாண்டவமூர்த்திக்குப்பம்
- திருமங்கலம்
- வடவாம்பாலம்
- வாதானூர்
- வழுதாவூர்
- வீராணம்
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
- ↑ கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்