நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்த நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் 29 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. [1] நாகப்பட்டினத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 83,113 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 31,161 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 261 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-04-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-31 அன்று பார்க்கப்பட்டது.