முதன்மை பட்டியைத் திறக்கவும்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் (TIRUMANGALAM PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,038 ஆகும். அதில் ஆண்கள் 53,186; பெண்கள் 51,852 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 22,112 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,032; பெண்கள் 11,080 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 0 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சிகள்தொகு

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு