குளித்தலை ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கரூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
குளித்தலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] குளித்தலை ஊராட்சி ஒன்றியம் பதின்மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குளித்தலையில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம்ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 57,515 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 15,802 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 16 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகுளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரங்கள்.[3]
வெளி இணைப்புகள்
தொகு- கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Karur District Development Administration
- ↑ 2011Census of Karur District Panchayat Unions
- ↑ KULITHALAI UNION VILLAGE PANCHAYATS