பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், 15 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பவானிசாகரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,313 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 18,563 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 144 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Panchayat Unions of Erode District
  2. Census of Erode District Panchayat Unions
  3. Village Panchayats of Bhavanisagar Block