தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்

இது தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.

தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம் அறுபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தெள்ளாற்றில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 97,938 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,911 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,229 ஆக உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்தொகு

தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்