தலைவாசல் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆத்தூர் வட்டத்தில் உள்ள தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் 35 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தலைவாசலில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,35,026 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 41,523 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,080 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
தொகுதலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 35 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- புனவாசல்
- சந்தப்பாடி
- தென்குமராய்
- ஆரத்தி அக்ரகாரம்
- தேவியாகுறிச்சி
- காமக்கபாளையம்
- மணிவிழுந்தான்
- நவக்குறிச்சி
- பாட்டுத்துறை
- தலைவாசல்
- அரகலூர்
- கோவிந்தம்பாளையம்
- பெரியேரி
- புலியன்குறிச்சி
- சித்தேரி
- தியாகனூர்
- வேப்பம்பூண்டி
- கட்டுக்கோட்டை
- சதாசிவபுரம்
- சர்வாய்
- சர்வாய் புதூர்
- வடகுமாராய்
- கிழக்கு இராஜபாளையம்
- இலுப்பநத்தம்
- கவர்பனை
- லட்டுவாடி
- நவலூர்
- பகடப்பாடி
- திட்டச்சேரி
- வெள்ளையூர்
- புத்தூர்
- சிறுவாச்சூர்
- ஊனத்தூர்
- வரகூர்
- வேப்பநத்தம்
வெளி இணைப்புகள்
தொகு- சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
- ↑ SALEM DISTRICT Census 2011
- ↑ தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்