முதன்மை பட்டியைத் திறக்கவும்

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வட்டத்தில் அமைந்த இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், அந்தநல்லூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,225 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 23,937 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 30 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

 1. அல்லூர்
 2. அந்தநல்லூர்
 3. எட்டரை
 4. கம்பரசம்பேட்டை
 5. கிளிக்கூடு
 6. கொடியாலம்
 7. கோப்பு
 8. குலுமணி
 9. மல்லியம்பத்து
 10. மருதாண்டக்குறிச்சி
 11. மேக்குடி
 12. முள்ளிகரும்பூர்
 13. முத்தரசநல்லூர்
 14. பழூர்
 15. பனையபுரம்
 16. பெரிய கருப்பூர்
 17. பெருகாமணி
 18. பேரூர்
 19. பேட்டவாய்த்தலை
 20. போதாவூர்
 21. பொசம்பட்டி
 22. புல்லியூர்
 23. திருச்செந்துறை
 24. திருப்பராய்த்துறை
 25. உத்தமர் சீலி

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு