மயிலம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
மயிலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திண்டிவனம் வட்டத்தில் உள்ள மயிலம் ஊராட்சி ஒன்றியம் 47 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மயிலத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைகணக்கெடுப்பின் படி, மயிலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,17,439 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 42,231 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,624 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுமயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அகூர்
- ஆலகிராமம்
- ஆசூர்
- அவ்வையார்குப்பம்
- செண்டூர்
- சின்னநெற்ணம்
- தீவனூர்
- இளமங்கலம்
- கணபதிபட்டு
- கள்ளகொளத்தூர்
- கன்னியம்
- காட்டுசிவிரி
- டி.கேனிப்பட்டு
- கொடிமா
- கொல்லியங்குணம்
- கொள்ளார்
- கொணமங்கலம்
- கூட்டேரிப்பட்டு
- செ.கொத்தமங்கலம்
- மயிலம்
- மேல்பேரடிக்குப்பம்
- முப்புளி
- நடுவனந்தல்
- வி.நல்லாளம்
- நல்லாமூர்
- நெடிமோழியனூர்
- பாதிராபுலியூர்
- பாம்பூண்டி
- பாலப்பட்டு
- பேரணி
- பெரியதச்சூர்
- புலியனூர்
- பெரமண்டூர்
- பெலாகுப்பம்
- ரெட்டணை
- சாலை
- செண்டியம்பாக்கம்
- சித்தனி
- தணியல்
- தழுதாளி
- தென்ஆலப்பாக்கம்
- தென்கொளப்பாக்கம்
- வீடூர்
- வெங்கந்தூர்
- வெளியனூர்
- விழுக்கம்
- விளங்கம்பாடி
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
- ↑ மயிலம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்