பருகூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
(பர்கூர் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பருகூர் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
பருகூர் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சி. தினேஷ்குமார், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | கிருஷ்ணகிரி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | பர்கூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,91,483 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பருகூர் வட்டத்தில் உள்ள பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 36 கிராம ஊராட்சிகள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,91,483 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 26,668 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,214 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
தொகுபருகூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள்: [5]
- வெப்பாலம்பட்டி
- வரட்டனபள்ளி
- வலசகவுண்டனூர்
- தொகரப்பள்ளி
- தாதம்பட்டி
- சிகரலப்பள்ளி
- சூலாமலை
- புளியம்பட்டி
- போச்சம்பள்ளி
- பெருகோபனபள்ளி
- பாரண்டபள்ளி
- பாலேப்பள்ளி
- ஒரப்பம்
- ஒப்பத்தவாடி
- மல்லபாடி
- மஜீத்கொல்லஹள்ளி
- மகாதேவகொல்லஹள்ளி
- மாதேப்பள்ளி
- குள்ளம்பட்டி
- கொண்டப்பநாயனபள்ளி
- காட்டகரம்
- காரகுப்பம்
- கந்திகுப்பம்
- ஜிங்கல்கதிரம்பட்டி
- ஜெகதேவி
- ஐகொந்தம்கொத்தப்பள்ளி
- குட்டூர்
- குருவிநாயனப்பள்ளி
- சின்னமட்டாரப்பள்ளி
- பெலவர்த்தி
- பட்லப்பள்ளி
- பண்டசீமனூர்
- பாலிநாயனப்பள்ளி
- பாளேத்தோட்டம்
- அஞ்சூர்
- அச்சமங்கலம்
வெளி இணைப்புகள்
தொகு- கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 2011 Census of Krishnagiri District Panchayat Unions
- ↑ Krishnagiri District Panchayat Unions and its Pachayat Villages