கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியம்

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் (KALLIKUDI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கள்ளிக்குடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,14,339 ஆகும். அதில் ஆண்கள் 57,342; பெண்கள் 56,997 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 17,058 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,632; பெண்கள் 8,426 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்கள்;[3]

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Madurai District Census, 2011
  3. கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்