திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.


திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் (Srivilliputtur Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் 29 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவில்லிபுத்தூரில் இயங்குகிறது.

—  ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியம்  —
திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°30′58″N 77°37′48″E / 9.5161°N 77.63°E / 9.5161; 77.63
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
ஊராட்சி ஒன்றியத் தலைவர் மல்லி கு. ஆறுமுகம்
மக்கள் தொகை 1,02,393 (2011)
பாலின விகிதம் 1:1 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


146 மீட்டர்கள் (479 அடி)

குறியீடுகள்

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,393 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 35,413 ஆகவும் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 192 ஆகவும் உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]

  1. அச்சங்குளம்
  2. அச்சம்தவிர்த்தான்
  3. அத்திகுளம் - தெய்வேந்திரி
  4. அத்திகுளம் - செங்குளம்
  5. அயன் நாச்சியார்கோயில்
  6. இடையன்குளம்
  7. இனாம் செட்டிக்குளம்
  8. இனாம் நாச்சியார்கோயில்
  9. கலங்காப்பேரி
  10. கரிசல்குளம்
  11. கீழராஜகுலராமன்
  12. கொத்தன்குளம்
  13. கூனம்பட்டி
  14. கோட்டைப்பட்டி
  15. மல்லி
  16. மல்லிப்புதூர்
  17. டி. மானகச்சேரி
  18. முள்ளிக்குளம்
  19. படிக்காசுவைத்தான்பட்டி
  20. பட்டக்குளம் - சல்லிப்பட்டி
  21. பிள்ளையார்குளம்
  22. பிள்ளையார்நத்தம்
  23. பூவானி
  24. பி. ராமசந்திரபுரம்
  25. ஆர். ரெட்டியப்பட்டி
  26. சாமிநாதபுரம்
  27. திருவண்ணாமலை
  28. தொம்பக்குளம்
  29. விலுப்பனூர்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "2011 Census of Virudhunagar District Panchayat Unions" (PDF).
  5. "சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்" (PDF).