பி. ராமசந்திரபுரம்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்

பி. ராமசந்திரபுரம் (ஆங்கிலம் : en:P. Ramachandrapuram) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள ஊராட்சியாகும். இவ்வூராட்சி தென்காசி மக்களவைத் தொகுதியிலும், திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது. பி. ராமசந்திரபுரம் ஊராட்சி மன்றம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.[4]

பி.ராமசந்திரபுரம்
—  கிராமம்  —
பி.ராமசந்திரபுரம்
அமைவிடம்: பி.ராமசந்திரபுரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°26′24″N 77°38′25″E / 9.4398859°N 77.6403808°E / 9.4398859; 77.6403808
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 2,266 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வருவாய் கிராமம் : ரெகுநாதபுரம் (பி.ராமசந்திரபுரம்)

புவியமைப்பு

தொகு

பி.ராமசந்திரபுரம் 9°26′24″N 77°38′25″E / 9.4398859°N 77.6403808°E / 9.4398859; 77.6403808.[5]. இது முக்கிய நகரான திருவில்லிபுத்தூரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவிலும் இராஜபாளையத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அஞ்சலகம்

தொகு

துணை அஞ்சலகம்: பி. ராமச்சந்திரபுரம்.

அஞ்சலகம்: பிள்ளையார் குளம் 626 137.

பள்ளிகள்

தொகு
  • ரா. கிருஷ்ணசாமி நாயுடு நினைவு கஸ்தூரி துவக்கப்பள்ளி
  • ரா. கிருஷ்ணசாமி அரசினர் மேல்நிலைப்பள்ளி

வங்கி

தொகு

பி. ராமச்சந்திரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.

தொலைபேசி இணைப்பகம்

தொகு

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகம், அகண்ட அலைவரிசை இணைப்புடன்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Wikipedia Srivilliputhur Block
  5. wikimapia

காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ராமசந்திரபுரம்&oldid=3637922" இலிருந்து மீள்விக்கப்பட்டது