முதன்மை பட்டியைத் திறக்கவும்

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,766 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,367 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்;[3]


 1. பெரியப்பட்டினம்
 2. காஞ்சிரங்குடி
 3. தில்லையேந்தல்
 4. மாயாகுளம்
 5. ரெகுநாதபுரம்
 6. வண்ணான்குண்டு
 7. மல்லல்
 8. கள்ளிமாங்குடி
 9. வெள்ளமறிச்சக்கட்டி
 10. உத்தரகோசமங்கை
 11. லாந்தை
 12. குடகோட்டை
 13. சேதுக்கரை
 14. தினைக்குளம்
 15. தத்தனேந்தல்
 16. திருப்புல்லாணி
 17. நயினாமரைக்கான்
 18. முத்துப்பேட்டை
 19. களரி
 20. குலபதம்
 21. சின்னாண்டி வலசை
 22. எக்ககுடி
 23. நல்லிருக்கை
 24. ஊத்தரவை
 25. பனையடியேந்தல்
 26. மேலமடை
 27. பனைக்குளம்
 28. ஆலங்குளம்
 29. கொம்பூதி
 30. மேதலோடை
 31. வளனூர்
 32. பத்திராத்தரவை
 33. கோரைக்கூட்டம்

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு