முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம்

ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அல்லது இராமகிருஷ்ணராஜா பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் 38 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆர். கே. பேட்டையில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,496 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,040 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 865 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்தொகு

ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மன்றங்களின் விவரம்;

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு