முதன்மை பட்டியைத் திறக்கவும்

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி இரண்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ளது.

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°14′N 77°25′E / 9.23°N 77.42°E / 9.23; 77.42ஆள்கூறுகள்: 9°14′N 77°25′E / 9.23°N 77.42°E / 9.23; 77.42
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 72 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


178 மீட்டர்கள் (584 ft)

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 72,498 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 24,601 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 108 ஆக உள்ளது. [4]

ஊராட்சி மன்றங்கள்தொகு

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[5]

 1. நெல்கட்டும்செவல்
 2. தென்மலை
 3. தேவிப்பட்டினம்
 4. இராமநாதபுரம்
 5. திருமலாபுரம்
 6. இராமசாமியாபுரம்
 7. சுப்பிரமணியாபுரம்
 8. துரைசாமியாபுரம்
 9. விஸ்வநாதபேரி
 10. தளவாய்கோட்டை
 11. நகரம்
 12. நாரணபுரம்
 13. கூடலூர்
 14. மலையடிக்குறிச்சி
 15. இனாம்கோவில்பட்டி
 16. சங்குபுரம்
 17. கோட்டையூர்
 18. முள்ளிக்குளம்
 19. உள்ளர் தளவாய்புரம்
 20. அரியூர்
 21. தர்காபுரம்
 22. சங்கனப்பேரி

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு