சிவகிரி வட்டம்

சிவகிரி வட்டம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இந்த வட்டத்தின் தலைமையகமாக சிவகிரி நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் என வாசுதேவநல்லூர், சிவகிரி, கூடலூர் என 3 குறுவட்டங்களும், 21 வருவாய் கிராமங்களும் உள்ளன.[3]

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [4]

சமயம்தொகு

  • இந்துக்கள் = 85.35%
  • இசுலாமியர்கள் = 8.74%
  • கிறித்தவர்கள் = 5.77%
  • பிறர்= 0.14%

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகிரி_வட்டம்&oldid=2859706" இருந்து மீள்விக்கப்பட்டது