அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக உள்ளது.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் 29 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[2]

மக்கள் தொகை

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,46,368 ஆகும். அதில் ஆண்கள் 74,140; பெண்கள் 72,228 உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் மொத்த மக்கள் தொகை 42,396ஆக உள்ளது. அதில் ஆண்கள் 21,341; பெண்கள் 21,055. பட்டியல் பழங்குடி மக்களின் மொத்த மக்கள் தொகை 9,279ஆக உள்ளது. அதில் ஆண்கள் 4,657; பெண்கள் 4,622.[3]

ஊராட்சி மன்றங்கள்

தொகு
அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றித்தில் 32 ஊராட்சி மன்றங்கள் உள்ள்து.[4][5]
  1. அக்ரஹாரநாட்டாமங்கலம்
  2. ஆச்சாங்குட்டப்பட்டி
  3. அதிகாரிப்பட்டி
  4. அனுப்பூர்
  5. ஆலடிப்பட்டி
  6. சின்னகவுண்டாபுரம்
  7. சின்னனூர்
  8. டி. பெருமாபாளையம்
  9. தாசநாயக்கன்பட்டி
  10. காரிப்பட்டி
  11. கருமாபுரம்
  12. கூட்டாத்துப்பட்டி
  13. கொரத்துப்பட்டி
  14. குள்ளம்பட்டி
  15. குப்பனூர்
  16. எம். பாலப்பட்டி
  17. எம். பெருமாபாளையம்
  18. எம். தாதனூர்
  19. மாசிநாயக்கன்பட்டி
  20. மேட்டுப்பட்டி
  21. மின்னாம்பள்ளி
  22. பள்ளிப்பட்டி
  23. பெரியகவுண்டபுரம்
  24. பூவனூர்
  25. எஸ். நாட்டாமங்கலம்
  26. சுக்கம்பட்டி
  27. தைலானூர்
  28. உடையாப்பட்டி
  29. வளையக்காரனூர்
  30. வலசையூர்
  31. வீராணம்
  32. வெள்ளாளகுண்டம்

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
  3. Salem District Census-2011
  4. "LIST OF VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்