வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் (VATHALAGUNDU PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் பதினேழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.

வத்தலகுண்டு
வத்தலகுண்டு
இருப்பிடம்: வத்தலகுண்டு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°09′49″N 77°43′56″E / 10.1635467°N 77.7323274°E / 10.1635467; 77.7323274
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் நிலக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [4]
மக்கள் தொகை 22,938 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் http://http://www.townpanchayat.in/vathalagundu


மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,449 ஆகும். அதில் ஆண்கள் 39,418 ; பெண்கள் 38,031 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 22,130 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,399; பெண்கள் 10,731 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 481ஆக உள்ளது. அதில் ஆண்கள் 247; பெண்கள் 234 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சி மன்றங்கள் தொகு

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. எழுவனம்பட்டி
  2. G.தும்மலபட்டி
  3. கணவாய்பட்டி
  4. கட்டகாமன்பட்டி
  5. கோம்பைபட்டி
  6. கோட்டைபட்டி
  7. குன்னுவாரன்கோட்டை
  8. மல்லனம்பட்டி
  9. நடகோட்டை
  10. பழைய வத்தலகுண்டு
  11. பண்ணைபட்டி-விராலிபட்டி
  12. ரெங்கப்பநாயக்கன்பட்டி
  13. சந்தையூர்
  14. செக்காபட்டி
  15. செங்காட்டம்பட்டி
  16. விராலிமாயன்பட்டி
  17. விருவீடு

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. Panchayat Union Population
  6. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்