திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் (சிவகங்கை மாவட்டம்)
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் 40 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருப்பத்தூரில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 79,629 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 12,513 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 9 ஆக உள்ளது. [1]
ஊராட்சி மன்றங்கள்
தொகுதிருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 கிராம ஊராட்சி மன்றங்கள்: [2]
- அம்மாபட்டி
- ஆத்திரம்பட்டி
- ஆலம்பட்டி
- ஆவணிப்பட்டி
- இரணசிங்கபுரம்
- எஸ். இளையாத்தங்குடி
- ஏ. தெக்கூர்
- ஒழுகமங்கலம்
- கண்டவராயன்பட்டி
- கருப்பூர்
- காட்டாம்பூர்
- காரையூர்
- கீழச்சிவல்பட்டி
- குமாரபேட்டை
- கே. வைரவன்பட்டி
- கொன்னத்தான்பட்டி
- கோட்டையிருப்பு
- சுண்ணாம்பிருப்பு
- செவ்வூர்
- சேவினிப்பட்டி
- திருக்களாப்பட்டி
- திருக்கோளக்குடி
- திருக்கோஷ்டியூர்
- திருவுடையார்பட்டி
- துவார்
- நெடுமரம்
- பி. கருங்குளம்
- பிராமணப்பட்டி
- பிள்ளையார்பட்டி
- பூலாங்குறிச்சி
- மகிபாலன்பட்டி
- மணமேல்பட்டி
- மாதவராயன்பட்டி
- வஞ்சினிப்பட்டி
- வடக்கு இளையாத்தங்குடி
- வடமாவலி
- வாணியங்காடு
- விராமதி
- வேலங்குடி. ஏ
- வையகளத்தூர்
வெளி இணைப்புகள்
தொகு- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்