திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவெறும்பூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,191 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 21,696 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 491 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நான்கு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அரசங்குடி ஊராட்சி மன்றம்
  1. அசூர் ஊராட்சி மன்றம்
  1. குண்டூர் ஊராட்சி மன்றம்
  1. காந்தளூர் ஊராட்சி மன்றம்
  1. கீழ குறிச்சி ஊராட்சி மன்றம்
  1. கீழமுள்ளக்குடி ஊராட்சி மன்றம்
  1. கிளியூர் ஊராட்சி மன்றம்
  2. கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மன்றம்
  1. கும்பக்குடி ஊராட்சி மன்றம்
  2. குவளக்குடி ஊராட்சி மன்றம்
  1. நடராஜபுரம் ஊராட்சி மன்றம்
  1. நவல்பட்டு ஊராட்சி மன்றம்
  1. பழங்கனாங்குடி ஊராட்சி மன்றம்
  1. பனையக்குறிச்சி ஊராட்சி மன்றம்
  1. பத்தாளப்பேட்டை ஊராட்சி மன்றம்
  1. சோழமாதேவி ஊராட்சி மன்றம்
  1. சூரியூர் ஊராட்சி மன்றம்
  1. திருநெடுங்குளம் ஊராட்சி மன்றம்
  1. வாழவந்தான்கோட்டை ஊராட்சி மன்றம்
  1. வேங்கூர் ஊராட்சி மன்றம்

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Trichy District Panchayat Unions
  3. திருவெறும்பூர் ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்