ஈரோடு ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஈரோடு ஊராட்சி ஒன்றியம், பதின்னொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஈரோட்டில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள் தொகு

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

  1. எலவமலை
  2. கதிராம்பட்டி
  3. கூரப்பாளையம்
  4. மேட்டுநாசுவம்பாளையம்
  5. பிச்சாண்டம்பாளையம்
  6. பேரேடு

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Panchayat Unions of Erode District
  2. Village Pachayats of Erode Block
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3235102" இலிருந்து மீள்விக்கப்பட்டது