சூலூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

சூலூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சூலூர் ஊராட்சி ஒன்றியம் பதினேழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சூலூரில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,324 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 19,732 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி வகைகளின் எண்ணிக்கை 79 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Coimbatore District
  2. COIMBATORE DISTRICT
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=12&blk_name=Sulur&dcodenew=11&drdblknew=17