வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம்

வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் 25 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. சேலம் தெற்கு வட்டத்தில் உள்ள வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வீரபாண்டியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,692 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,309 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 99 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 25 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

 1. அரியகவுண்டம்பட்டி
 2. முருங்கப்பட்டி
 3. பெருமாகவுண்டம்பட்டி
 4. ஆனைக்கூட்டப்பட்டி
 5. கல்பாறப்பட்டி
 6. ராக்கிப்பட்டி
 7. சேனைபாளையம்
 8. வேம்படித்தளம்
 9. பூலாவாரி
 10. புத்தூர் அக்கிரகாரம்
 11. உத்தமசோழபுரம்
 12. மூதுத்துறை
 13. பெருமாப்பட்டி
 14. அக்கிரபாளையம்
 15. இனாம்பிரோஜி
 16. பெரிய சீரகப்பட்டி
 17. வீரபாண்டி
 18. மாறமங்கலத்துப்பட்டி
 19. சென்னகிரி
 20. எட்டிமாணிக்கம்பட்டி
 21. கடத்தூர் அக்ரகாரம்
 22. மருலயம்பாளையம்
 23. பாப்பாரப்பட்டி
 24. இராஜபாளையம்
 25. கீரப்பாப்பாம்பாடி

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. SALEM DISTRICT Census 2011
 3. வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்