வீரபாண்டி, சேலம்

வீரபாண்டி (Veerapandi) தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டத்தில் அமைந்த சிற்றூர் மற்றும் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். சேலத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள வீரபாண்டியில் விநாயகா மிஷின் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. [1]

வீரபாண்டி
சிற்றூர்
ஆள்கூறுகள்: 11°34′32″N 78°04′06″E / 11.5754799°N 78.0682978°E / 11.5754799; 78.0682978
நாடு இந்தியா
நாடுதமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மொழிகள்
 • அலுவலம்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்636 308
தொலைபேசி குறியீடு91-427
வாகனப் பதிவுTN-90

வீரபாண்டியில் சேலம் - ஈரோடு நகரங்களை இணைக்கும் வீரபாண்டி ரோடு தொடருந்து நிலையம் உள்ளது. [2]

அரசியல் தொகு

இவ்வூர் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது.[3]

புகழ் பெற்றவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. விநாயகா மிஷின் நிகர்நிலைப் பல்கலக்கழகம்
  2. Veerapandi Road Railway Station
  3. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 31 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2008.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரபாண்டி,_சேலம்&oldid=3661947" இலிருந்து மீள்விக்கப்பட்டது