குன்னூர் ஊராட்சி ஒன்றியம்

குன்னூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] குன்னூர் ஊராட்சி ஒன்றியம் ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குன்னூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 37,983 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 16,995 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 944 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சி மன்றங்கள்;

  1. ஹெப்பதலை ஊராட்சி
  2. எடப்பள்ளி ஊராட்சி
  3. மேலூர்
  4. உபதலை
  5. பர்லியார்
  6. பேரட்டி
  7. வண்டிசோலை

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. நீலகிரி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்
  2. 2011 Census of Nilgiri District Panchayat Union