மேச்சேரி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]

மேட்டூர் வட்டத்தில் உள்ள மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் 17 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[2] இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம், மேச்சேரியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 98,795 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,605 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 18 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள் தொகு

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளின் விவரம்: [4]

  1. தேத்திகிரிபட்டி
  2. வெள்ளாறு
  3. அமரம்
  4. பானபுரம்
  5. புக்கம்பட்டி
  6. கொப்பம்பட்டி
  7. எம் காளிப்பட்டி
  8. மல்லிகுண்டம்
  9. சாதப்பாடி
  10. பொட்டனேரி
  11. எம். என். பட்டி
  12. பள்ளிப்பட்டி
  13. கூனாண்டியூர்
  14. குட்டப்பட்டி
  15. விருத்தசம்பட்டி
  16. அரங்கனூர்
  17. ஓலைப்பட்டி

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
  3. SALEM DISTRICT Census 2011
  4. மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்