சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம் (Shanarpatti Panchayat Union), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]இவ்வூராட்சி ஒன்றியம் இருபத்தியோரு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லிருந்து தென்கிழக்கே 18 கிமீ தொலைவில் உள்ள சானார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சானார்பட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சானார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,23,227 ஆகும். அதில் ஆண்கள் 61,855; பெண்கள் 61,372 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 25,647 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,790; பெண்கள் 12,857 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 20 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12; பெண்கள் 8 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

சானார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Panchayat Union Population
  3. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்