எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம்
எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியபாளையம் ஊராட்சியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,20,509 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 44,541 ஆக உள்ளது. பட்டியல்பழங்குடிமக்களின் தொகை 4,264 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஎல்லப்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வெங்கல்
- வண்ணங்குப்பம்
- வடமதுரை
- தும்பாக்கம்
- தொளவேடு
- திருநிலை
- திருகண்டலம்
- தராட்சி
- தண்டலம்
- தாமரைப்பாக்கம்
- தாமரைகுப்பம்
- சூளைமேணி
- சேத்துபாக்கம்
- சென்னங்காரணி
- செஞ்சியகரம்
- செங்கரை
- செம்பேடு
- புன்னபாக்கம்
- பூரிவாக்கம்
- பூச்சி அத்திபேடு
- பெருமுடிவாக்கம்
- பெரியபாளையம்
- பேரண்டுர்
- பணயஞ்சேரி
- பாலவாக்கம்
- பாகல்மேடு
- நெய்வேலி
- மஞ்சங்காரணி
- மாம்பள்ளம்
- மாளந்துர்
- மாகரல்
- மதுரவாசல்
- லச்சிவாக்கம்
- குமாரபேட்டை
- கோடுவெளி
- கிளாம்பாக்கம்
- கன்னிகாபுரம்
- கன்னிகைபேர்
- கல்பட்டு
- காக்கவாக்கம்
- குருவாயல்
- ஏனம்பாக்கம்
- அழிஞ்சிவாக்கம்
- அயலான்சேரி
- ஆத்துப்பாக்கம்
- அத்திவாக்கம்
- அத்தங்கிகாவனுர்
- அமிதாநல்லுர்
- ஆலப்பாக்கம்
- அக்கரம்பாக்கம்
- 82 பனப்பாக்கம்
- 43 பனப்பாக்கம்
- கொமக்கம்பேடு