நெமிலி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

நெமிலி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] நெமிலி ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நெமிலி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நெமிலியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,,498 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 39,133 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1985 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமிலி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3692127" இலிருந்து மீள்விக்கப்பட்டது