கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] கடையநல்லூர் வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடையநல்லூரில் அமைந்துள்ளது.
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் | |||||||
— ஊராட்சி ஒன்றியம் — | |||||||
ஆள்கூறு | 9°4′51″N 77°20′51″E / 9.08083°N 77.34750°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தென்காசி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
77,482 (2011[update]) • 1,139/km2 (2,950/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,482 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 21,940 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை 111 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]
- நயினாகரம்
- சொக்கம்பட்டி
- புண்ணியபுரம்
- போகநல்லூர்
- திரிகூடபுரம்
- பொய்கை
- கம்பனேரி
- புதுக்குடி
- காசிதர்மம்
- கொடிக்குறிச்சி
- குலையனேரி
- ஊர்மேலனிஅழகியன்
- நெடுவயல்
- ஆனைக்குளம்
- இடைக்கல்
- வேலாயுதபுரம்
வெளி இணைப்புகள்
தொகு- திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்