கூடலூர் ஊராட்சி ஒன்றியம்

கூடலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கூடலூர் வட்டத்தில் அமைந்த கூடலூர் ஊராட்சி ஒன்றியம் ஐந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கூடலூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 98,460 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 25,918 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 12,611 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [3]

  1. ஸ்ரீமதுரை
  2. நெலாக்கோட்டை
  3. முதுமலை
  4. மசினகுடி
  5. சேரங்கோடு

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. நீலகிரி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்
  2. 2011 Census of Nilgiri District Panchayat Union
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்