திருப்பூர் ஊராட்சி ஒன்றியம்

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சிகள் உள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்பூர் நகரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 90,774 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 15,516 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 197 ஆக உள்ளது. [2]

கிராம ஊராட்சிகள்தொகு

  1. ஈட்டிவீரம்பாளையம்
  2. இடுவாய்
  3. காளிபாளையம்
  4. கணக்கம்பாளையம்
  5. மங்கலம
  6. மேற்குபதி
  7. முதலிபாளையம்
  8. பட்டம்பாளையம்
  9. பெருமாநல்லூர்
  10. பொங்குபாளையம்
  11. சொக்கனூர்
  12. தொரவலூர்
  13. வள்ளிபுரம்

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  2. 2011 Census of Tiruppur district Panchayat Unions