ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] ஆலங்குளம் வட்டத்தில் உள்ள ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலங்குளத்தில் அமைந்துள்ளது.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் | |
ஆள்கூறு | 8°52′N 77°30′E / 8.87°N 77.5°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | ஆலங்குளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 1,09,980 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 127 மீட்டர்கள் (417 அடி) |
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,09,980 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 17,342 ஆக உள்ளது. மேலும் பழங்குடி மக்கள் தொகை 42 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சிகளின் பட்டியல்:[6]
- வாடியூர்
- வ. காவலாகுறிச்சி
- ஊத்துமலை
- சுப்பையாபுரம்
- சிவலார்குளம்
- சீவலபுரம் கரடியுடைப்பு
- நெட்டூர்
- நாரணபுரம்
- நல்லூர்
- நவநீதகிருஷ்ணபுரம்
- மேலவீராணம்
- மேலக்கலங்கல்
- மாயமான்குறிச்சி
- மருக்காலன்குலம்
- மாறாந்தை
- மேலமருதப்பபுரம்
- குறிப்பன்குளம்
- குறிச்சான்பட்டி
- கிடாரகுளம்
- கீழவீராணம்
- கீழ்கலங்கள்
- காவலாகுறிச்சி
- கருவந்தா
- காடுவெட்டி
- கடங்கநேரி
- பலபத்திரராமபுரம்
- அய்யனரர்குளம்
- அச்சங்குட்டம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்